12th அடுத்து என்ன படிக்கலாம்? எதை எடுத்தால் வேலை நிச்சயம்....
உங்கள் மகன் / மகள் குறைந்த மதிப்பெண் எடுத்தவரா அல்லது அதிக மதிப்பெண் எடுத்தவரா.... தமிழ் வழி கல்வி கற்றவரா / ஆங்கிலம் வழி கல்வி கற்றவரா...எதை பற்றியும் கவலை பட வேண்டாம்..!
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
எப்படி ஒரு கல்லூரி தேர்ந்தெடுப்பது..?
எப்படி படிக்க வேண்டும்..!!
என பல கேள்விகளுக்கு பதில் தருகிறார். நமது பொறியாளர் நண்பர் யோகராஜன் தெரிவிக்கும் அவர் கருத்தை கீழ் கானலாம்.
"என்ஜினீயரிங் கற்றால் (படித்தால் அல்ல) வேலை உண்டு"


Comments
Post a Comment