Posts

Showing posts from June, 2019

ஸ்ரீ அத்தி வரதர் தரிசனம் விவரம் (Rising of Athi Varadar)

Image
(சிறப்பு  தரிசனம்‌ கட்டணம்,பேருந்து வசதிகள்,அன்னதானம்‌ வழங்க விரும்புபவர்கள்‌,பாதுகாப்பு மற்றும் பல்வேறு சிறப்பு வசதிகள்) காஞ்சிபுரம்‌ மாவட்டம்‌, காஞ்சிபும்‌ அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயிலுக்குள்‌ இருக்கும்‌ அனந்தசாஸ்‌ குளத்திலிருந்து ஸ்ரீ ஆதி அத்திகிரி வரதர் மூலவர்‌ 02.07.1979 ம்‌ ஆண்டு வெளியில்‌ எழுந்தருள செய்தார்‌. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்நிகழ்வு நடைபெற்று வருவதாக ஆய்தீகம்‌ . இதனை தொடர்ந்து 01.07.2019 அன்று ஸ்ரீ ஆதி அத்திகிரி வாதர்‌ மூலவர்‌ வெளியில்‌ எழுந்தருள உள்ளார்.  சிறப்பு தரிசனம்‌   கட்டணம்: காஞ்சிபுரம்‌ அருள்மிகு தேவராஜ ௬வாமி திருக்கோயில்‌ இருக்கும்‌ ஸ்ரீ ஆதி அத்திகிரி வரதர் மூலவரை திரு ஆதாரனை செய்ய வரும்‌ பொதுமக்கள்‌ எந்ததொரு சிரமமின்றி வழிபாடு செய்ய கிழக்கு இராஜகோபுரம்‌ முதல்‌ தேசிகர்‌ சன்னதி வழியாக பொது தரிசனத்திற்கு தனிவழியாகவும்‌, கிழக்கு இராஜகோபுரம்‌ முதல்‌ தேசிகர்‌ சன்னதி வழியாக வசந்த மண்டபம்‌ வழியாக சிறப்பு தரிசனம்‌ தனிவழியாகவும்‌, சிறப்பு தரிசனத்திற்கு கட்டணமாக ரூ.50   ம்‌ நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலு...