ஸ்ரீ அத்தி வரதர் தரிசனம் விவரம் (Rising of Athi Varadar)



(சிறப்பு  தரிசனம்‌ கட்டணம்,பேருந்து வசதிகள்,அன்னதானம்‌ வழங்க விரும்புபவர்கள்‌,பாதுகாப்பு மற்றும் பல்வேறு சிறப்பு வசதிகள்)


காஞ்சிபுரம்‌ மாவட்டம்‌, காஞ்சிபும்‌ அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயிலுக்குள்‌ இருக்கும்‌ அனந்தசாஸ்‌ குளத்திலிருந்து ஸ்ரீ ஆதி அத்திகிரி வரதர் மூலவர்‌ 02.07.1979 ம்‌ ஆண்டு வெளியில்‌ எழுந்தருள செய்தார்‌. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்நிகழ்வு நடைபெற்று வருவதாக ஆய்தீகம்‌ . இதனை தொடர்ந்து 01.07.2019 அன்று ஸ்ரீ ஆதி அத்திகிரி வாதர்‌ மூலவர்‌ வெளியில்‌ எழுந்தருள உள்ளார். 

சிறப்பு தரிசனம்‌  கட்டணம்:

காஞ்சிபுரம்‌ அருள்மிகு தேவராஜ ௬வாமி திருக்கோயில்‌ இருக்கும்‌ ஸ்ரீ ஆதி அத்திகிரி வரதர் மூலவரை திரு ஆதாரனை செய்ய வரும்‌ பொதுமக்கள்‌ எந்ததொரு சிரமமின்றி வழிபாடு செய்ய கிழக்கு இராஜகோபுரம்‌ முதல்‌ தேசிகர்‌ சன்னதி வழியாக பொது தரிசனத்திற்கு தனிவழியாகவும்‌, கிழக்கு இராஜகோபுரம்‌ முதல்‌ தேசிகர்‌ சன்னதி வழியாக வசந்த மண்டபம்‌ வழியாக சிறப்பு தரிசனம்‌ தனிவழியாகவும்‌, சிறப்பு தரிசனத்திற்கு கட்டணமாக ரூ.50 ம்‌ நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மேலும்‌, ஸ்ரீதேவராஜர்‌ மற்றும்‌ தாயார்‌ சன்னதிகளுக்கு செல்லும்‌ வழிக்கான மேற்கு இராஜகோபுரத்திலிருந்து தனியாக ஒரு வரிசை ஏற்படுத்தி மூலவர்‌ மற்றும்‌ தாயாரை தடையின்றி தரிசனம்‌ செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. 01.07.2019 முதல்‌ 17.08.2019 வரை நடைபெறும்‌ திருஆராதனை நிகழ்வில்‌ முதல்‌ 24 நாட்களுக்கும்‌ சயன கோலமும்‌, அடுத்த 24 நாட்களுக்கு நின்றகோல தரிசனமும்‌ நிகழ உள்ளது. தரிசன நோமாக காலை 6 மணி முதல்‌ 2 மணி வரை மீண்டும்‌ மதியம்‌ 3 மணி முதல்‌ 8 மணி வரையும்‌ மற்றும்‌ ஆனி கருட மற்றும்‌ ஆடி கருட உற்சவத்திலிருந்து மாலை 6 மணி முதல்‌ 9 மணி வரை பொது தரிசணம்‌ இல்லை.

பேருந்து வசதிகள்:


காஞ்சிபுரம் நகரத்தில் தற்காலிக பேருந்து நிலையமாக ஒரிக்கை, ஒலிமுகமதுபேட்டை, பச்சையப்பன்‌ கல்லூரி வளாகம்‌ ஆகிய மூன்று இடங்களில்‌ அமைக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள்‌ எளிதில்‌ கோயிலுக்கு வந்து செல்ல தற்காலிக வாகன நிறுத்தும்‌ இடத்திலிருந்து திருக்கோயில்‌ அருகில்‌ வருவதற்கு 10 பேருந்துகளை 10 நிமிடத்திற்கு ஒருமுறை இயக்கிட ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளது. தனியார்‌ கார்‌ மற்றும்‌ இரண்டு சக்கா வாகனங்கள்‌ நிறுத்தும்‌ இடமாக (பச்சையப்பன்‌ கல்லூரி)நசரத்பேட்டை,திருவீதிபள்ளம்‌,பெரியதோட்டம்‌,ஒளிமுகமதுபேட்டை என தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் பல்வேறு சிறப்பு வசதிகள்:

காஞ்சிபுரம்‌ நகராட்சி பகுதியில்‌ 70 கழிப்பிடங்கள்‌ பயன்பாட்டில்‌ உள்ளது. மேலும்‌ கோயிலைச்‌ சுற்றியுள்ள 4 மாட வீதிகளிலம்‌ ஆண்‌, பெண்‌ இருபாலருக்கும்‌ தலா 11 வீதம்‌ 22  தற்காலிக கழிப்பிடம்‌ கூடுகலாக அமைக்கவும்‌. சின்ன காஞ்சிபுரம்‌ பகுதியில்‌ 36 எண்ணிக்கையும் பெரிய காஞ்சிபுரம்‌ பகுதியில்‌ 92 எண்ணிக்கையும்‌ கழிப்பிட வசதி எற்பாடு செய்யப்படவள்ளது.

மேலும்‌, தற்காலிக பேருந்து மற்றும்‌ வாகன நிறுத்தும்‌ இடங்களில்‌ கத்திகரிக்கப்பட்‌ட குடிநீர்‌ வசதி எற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில்‌ உட்புறத்தில்‌ 2 சுத்திகரிப்பு இயந்திரங்களும்‌ வெளிப்புறத்தில்‌ 4 கத்திகரிப்பு இயந்திரங்களும்‌ பொருத்தப்படவுள்ளது. நகரின்‌ முக்கிய பகுதிகளில்‌ 6 புதிய சத்தகரிப்பு இயந்திரங்கள்‌ பொருத்தப்படவள்ளது. 5000 லிட்டர்‌ கொள்ளவு கொண்ட நீர்தேக்க குடிநீர்‌ தொட்டி கோயிலுக்குள்‌ ஒன்றும்‌. கோயிலுக்கு வெளிப்புறத்தில்‌ 10 இடங்களிலும்‌ அமைக்கப்படவுள்ளது. நகரின்‌ முக்கிய பகுதிகளில்‌ 85 இடங்களில்‌ 2000 லிட்டர்‌ கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டி அமைக்கப்படவுள்ள து.

காஞ்சிபாம்‌ நகரை கற்றியுள்ள பகுதிகளின்‌ சாலைகளை சீரமைக்கவம்‌, கோயிலுக்கு செல்லும்‌ வழி தொடர்பான வழிகாட்டி பலகை வைக்கவும்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்‌ வகையில்‌ கோயில்‌ அருகே காவல்‌ கட்டுப்பாட்டு அறையும்‌, நகளனை கற்றி முக்கிய பகுதிகளில்‌ மோ! கருவி அமைத்து கண்காணிக்கவும்‌ எற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல்‌ பாதுகாப்பு பணிக்காக ஊர்க்காவல்‌ பணியாளர்‌,1455 மற்றும்‌ 46 மாணவர்களை பயன்படுக்கவும்‌ திட்டமிடப்பட்டுள்ளது ககாதாா துறையின்‌ மூலமாக வாகன மண்டபம்‌, திருமங்கையாழ்வார்‌ சன்னதி, மேற்கு மாடவீதி, வாலாஜாபாத்‌ நுழைவு போன்ற தற்காலிக பேருந்து நிறுத்தங்களில்‌ சிறப்பு மருத்துவ முகாம்‌ அமைத்திடவும்‌ முக்கிய பகுதிகளில்‌ 106 ஆம்புலன்ஸ்‌ உடன்‌ கூடிய தற்காலிக மருத்துவ அறையினை அமைத்து 24 மணி கோழும்‌ அனைத்து மருத்துவர்களும்‌ அரசு மருத்துவமனையில்‌ பணியாற்ற நடவடிக்கை மபேற்கொள்ளப்பட்டுள்ளது.

அன்னதானம்‌ வழங்க விரும்புபவர்கள்‌:

அத்திகிரி வரதர் வைபவம்‌ நடைபெறும்‌ நாட்களில்‌ அன்னதானம்‌ வழங்க விரும்புபவர்கள்‌ காஞ்சிபுரம்‌ சார்‌ ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ பதிவு செய்து உணவு பாதுகாப்பு துறையின்‌ மூலம்‌ அன்னதானம்‌ செய்ய உரிமம்‌ பெற்றிருக்க வேண்டும்‌ மேலும்‌, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில்‌ சுத்தமாகவும்‌, சுகாதாரத்துடன்‌ தாமான உணவுகளை அன்னதானமாக வழங்குமாறு அறிவறுத்தப்பட்டது.




Comments

Popular posts from this blog

NIGHT MODE PUBG 0.9.5 UPDATE IN EMULATOR PC

Zoho Interview Questions OFF-CAMPUS and ON-CAMPUS (Product Based Company sample questions)

Great news..!! For Mersal Fans.