Posts

Showing posts from 2019

ஸ்ரீ அத்தி வரதர் தரிசனம் விவரம் (Rising of Athi Varadar)

Image
(சிறப்பு  தரிசனம்‌ கட்டணம்,பேருந்து வசதிகள்,அன்னதானம்‌ வழங்க விரும்புபவர்கள்‌,பாதுகாப்பு மற்றும் பல்வேறு சிறப்பு வசதிகள்) காஞ்சிபுரம்‌ மாவட்டம்‌, காஞ்சிபும்‌ அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயிலுக்குள்‌ இருக்கும்‌ அனந்தசாஸ்‌ குளத்திலிருந்து ஸ்ரீ ஆதி அத்திகிரி வரதர் மூலவர்‌ 02.07.1979 ம்‌ ஆண்டு வெளியில்‌ எழுந்தருள செய்தார்‌. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்நிகழ்வு நடைபெற்று வருவதாக ஆய்தீகம்‌ . இதனை தொடர்ந்து 01.07.2019 அன்று ஸ்ரீ ஆதி அத்திகிரி வாதர்‌ மூலவர்‌ வெளியில்‌ எழுந்தருள உள்ளார்.  சிறப்பு தரிசனம்‌   கட்டணம்: காஞ்சிபுரம்‌ அருள்மிகு தேவராஜ ௬வாமி திருக்கோயில்‌ இருக்கும்‌ ஸ்ரீ ஆதி அத்திகிரி வரதர் மூலவரை திரு ஆதாரனை செய்ய வரும்‌ பொதுமக்கள்‌ எந்ததொரு சிரமமின்றி வழிபாடு செய்ய கிழக்கு இராஜகோபுரம்‌ முதல்‌ தேசிகர்‌ சன்னதி வழியாக பொது தரிசனத்திற்கு தனிவழியாகவும்‌, கிழக்கு இராஜகோபுரம்‌ முதல்‌ தேசிகர்‌ சன்னதி வழியாக வசந்த மண்டபம்‌ வழியாக சிறப்பு தரிசனம்‌ தனிவழியாகவும்‌, சிறப்பு தரிசனத்திற்கு கட்டணமாக ரூ.50   ம்‌ நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலு...

நம்ம ஊர் வேட்பாளர்கள் யார்யார்? இதுவரை என்ன செய்தார் மரகதம்?

Image
காஞ்சிபுரம் நாடாளமன்றம் தனித்தொகுதி    காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியானது தமிழ்நாடு மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. மரகதம் கெ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக போட்டியிட்டு தற்போது காஞ்சிபுரம் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் மரகதம் கெ தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட செல்வம் ஜி திமுக வேட்பாளரை 1,46,866 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 76 சதவீத மக்கள் வாக்களித்தனர். காஞ்சிபுரம் தொகுதியின் மக்கள் தொகை 18,98,119, அதில் 60.13% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 39.87% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். காஞ்சிபுரம் வாக்காளர்கள் எண்ணிக்கை : முக்கிய  கட்சி வேட்பாளர்கள்: மரகதம் குமாரவேல் M.P.,(ADMK)              காஞ்சிபுரம், பட்டுக்கு பிரபலம். முக்கியத் தொழில் விவசாயம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு அதிகம். இந்தத் தொழில்களுக்கும் மத்திய அரசின் மூலம் பல திட்டங்களை எம்.பி-யால் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் இவர்,  தொகுதிப்பக்கமே எட்டிப் பார்க்கவி...

Zoho Interview Questions OFF-CAMPUS and ON-CAMPUS (Product Based Company sample questions)

                                                    ZOHO INTERVIEW STEPS Sample Round -1 Questions                            This round consisted of two sections “Reasoning Aptitude” and “Technical Aptitude”.  Reasoning section was more like puzzles so do concentrate on logical puzzles. Technical Aptitude dealt more with “operator precedence”, “pointers”, “iterations”, “dynamic memory allocations”. ROUND 1 SAMPLE QUESTIONS Second Round: (Normal Programming round) Its enough to be confident on concepts like odd even findings, prime number countings and similar like that.integrating of any two concepts result effective answers.(clean Knowledge in Array concept and dynamic programming) Third Round: (Scenario Based Programming Round) Here they asked us to create a “Rail...